அதிகாலையிலேயே கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் குவிந்த பக்தர்கள்..
ஆடி அமாவாசை - கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் குவியும் பக்தர்கள்
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர். தொடர்ந்து, கடற்கரை கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். கூடுதல் தகவல்களை செய்தியாளர் சிவக்குமார் வழங்கக் கேட்கலாம்...
Next Story
