lovers | temple | devotees அத்துமீறும் இளம் ஜோடிகள் முகம் சுளிக்கும் பக்தர்கள்
devotees அத்துமீறும் இளம் ஜோடிகள் முகம் சுளிக்கும் பக்தர்கள்
அத்துமீறும் இளம் ஜோடிகள் முகம் சுளிக்கும் பக்தர்கள்
#temple #lovers #devotees
திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலின் மறைவான பகுதிகளில் இளம் ஜோடிகள் நெருக்கமாக இருப்பதாகவும் அநாகரிகமாக நடந்து கொள்வதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கோயிலின் கல் மண்டபங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை அதிகரித்து பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், அத்துமீறல்களை தடுக்க கோயில் நிர்வாகமும் போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
