Tiruvannamalai | திருவண்ணாமலை கோயிலில் வைப்பறை நடைமுறைகளால் பக்தர்கள் அவதி

திருவண்ணாமலை கோயிலில் வைப்பறை நடைமுறைகளால் பக்தர்கள் அவதி

Tiruvannamalai | திருவண்ணாமலை கோயிலில் வைப்பறை நடைமுறைகளால் பக்தர்கள் அவதி

அண்ணாமலையார் கோயிலில் செல்போன் தடை அமலுக்கு வந்துள்ள நிலையில், வைப்பறைகளில் செல்போனைச் சமர்ப்பித்து மீட்கும் முறைகளில் கூடுதல் வசதிகள் செய்யப்பட வேண்டுமெனப் பக்தர்களும் வெளிநாட்டுப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#tiruvannamalaitemple #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com