கொடைக்கானலில் இரவோடு இரவாக கீழே இறங்கின

x

கொடைக்கானலில் இரவோடு இரவாக கீழே இறங்கின

கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் கொடைக்கானல் மலைப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், மலையில் இருந்து தரைப்பகுதிக்கு அனைத்து கனரக வாகனங்களும் இறங்க வேண்டும் என கோட்டாட்சியர் அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தார். மேலும் வாகனங்கள் இயக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் வாகன ஓட்டுனர்கள் தாமாக முன்வந்து நேற்று இரவு 5 ஜேசிபி வாகனங்களை தரை பகுதிக்கு எடுத்துச் சென்றனர். இவ்விவகாரம்தொடர்பாகz தற்போது வரை 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்