தடம்புரண்ட ரயில்... அடுத்தடுத்த ட்ராக்குக்கு சிதறிய பெட்டிகள் -ஆந்திராவில் அதிர்ச்சி

x

ஆந்திர மாநிலம் விஜயநகரம் சிக்னேச்சர் பாலம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள், தடம்புரண்ட பெட்டிகளை கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். சரக்கு ரயில் தடம்புரண்டபோது அந்த வழியாக யாரும் செல்லாததால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்