கோவையே அதிர ஒரே நேரத்தில் ரோடு ஷோ நடத்திய துணை முதல்வர் உதயநிதி, தவெக தலைவர் விஜய்

x

அரசு நிகழ்ச்சியில பங்கேற்பதற்காக கோவை சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தன்னோட வாகனத்துல ROAD SHOW போனாரு.. வழி எங்கும் திமுகவினரும், பொதுமக்களும் திரண்டு உற்சாகத்தோட வரவேற்றாங்க..

அப்டியே கட் பண்ணா விஜய்..

பூத் கமிட்டி மாநாட்டுக்காக சனிக்கிழமை கோவைக்கு சென்ற தவெக தலைவரும், நடிகருமான விஜய்க்கு முதல்நாள்ள செம்ம வரவேற்பு..

2வது நாளும் ரீப்பீட்.. விஜய் ரோட் ஷோ நடத்துறாருனு தகவல் அறிஞ்ச ஃபேன்ஸும் மக்களும் அவரை பார்க்க சாலையோரம் திரண்டு அன்பை கொட்டி தீர்த்துட்டாங்க


Next Story

மேலும் செய்திகள்