Breaking | CycloneWarning | ``மே 27ல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி'' | மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

x

வங்கக்கடல் பகுதியில் வரும் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு

பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுரை

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 11 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது

மே 25, 26 தேதிகளில் நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்


Next Story

மேலும் செய்திகள்