சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் மறுப்பு

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com