Dengue | Chennai | சைலெண்டாக மிரட்டும் உயிர்கொல்லி காய்ச்சல்.. சென்னைக்கு பறந்த ரெட் அலர்ட்

x

சென்னை, திருவள்ளூர் கோவை மாவட்டங்களில் கடந்த மூன்று வாரமாக டெங்கு காய்ச்சல் வேகமாக அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில், கடந்த இரண்டு வாரமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாகவும், இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்