தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் - பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் - பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் - பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
Published on

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் - பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

திண்டுக்கல் ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சிகளில் ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்களுக்கு அரசாணையின்படி 2000 ரூபாய் பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் வழங்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வட்டார வளர்ச்சி அதிகாரி கைழுத்திட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com