Delta Paddy Issue | 1 கிமீ-க்கு மேல் 5 நாளாக காத்திருக்கும் லாரிகள் - டெல்டாவை அதிரவிடும் காட்சிகள்

x

தொழிலாளர் பற்றாகுறையால் தஞ்சாவூரில் லாரிகளில் காத்துக் கிடக்கும் நெல்மூட்டைகள்

தஞ்சையில் நெல்கொள்முதல் நிலையங்களில் இருந்து ரயில்களில் அனுப்பப்பட வேண்டிய நெல் மூட்டைகள் தொழிலாளர் பற்றாகுறை காரணமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்