Delivery App | ஆன்லைன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி செக்

x

டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆன்லைன் வணிக நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களில் இருந்து '10 நிமிட டெலிவரி' என்ற சேவை முறையை நீக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்