அண்ணாச்சி பழத்தில் அட்டகாச ரெசிபி...

x

சர்வதேச சமையலில் இன்னைக்கு நாம சமைக்க இருக்கும் ரெசிபி மெக்சிகன் நாட்டு மக்களின் பேவரைட் உணவாக இருக்கும்… Sticky Pineapple Chicken…


பொதுவா சிக்கன் சமைச்சா… நல்ல தழை வாழை இலை விரிச்சு… பந்தி போட்டு ரசிச்சு ருசிச்சு சாப்டுவோம்… ஆனா இந்த ரெசிபியோட ஹைலைட்டான விசயம் என்னனா… அண்ணாச்சி பழத்துல வச்சு சாப்பிட்றது தான் … பாக்கும் போது நம்ம கண்ணுக்கே இப்டி விருந்து வைக்குதுனா… சமைச்சு சாப்ட்டு பாத்தா எப்டி இருக்கும்… சரி வாங்க அதையும் தான் சமைச்சு பாத்துடுவோமே…


Next Story

மேலும் செய்திகள்