Delhi | குடியரசு தின அணிவகுப்பு தமிழக மாணவிகள் புறக்கணிப்பு?

x

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, தென்னிந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழக பள்ளி மாணவிகளைப் புறக்கணித்து விட்டு, கேரள மாநில மாணவிகளைத் தேர்வு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தென்னிந்திய அளவில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்றில், கோவை தனியார் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்ததாக முதலில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, கேரள அணி முதலிடம் பிடித்ததாக போட்டி வாரியம் அறிவித்ததால் தமிழக மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்