உள்ளே நுழைந்த டெல்லி போலீஸ்... வங்கதேசத்தவர் 30 பேர் கைது
சென்னையில் பங்களாதேஷை சேர்ந்த 30 பேர் கைது/சென்னையில் பங்களாதேஷை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கைது/குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டவர்கள் கைது - டெல்லி போலீசார் அதிரடி/கைது செய்யப்பட்டவர்கள் கொளப்பாக்கம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைப்பு
Next Story
