சுங்கசாவடி ஊழியரை இடித்து தள்ளிய பஸ்.. - வெளியான அதிர்ச்சி சிசிடிவி...

x

டெல்லி அருகே குருகிராமில் சுங்க கட்டணம் தொடர்பான பிரச்சனையில் சுங்கச்சாவடி ஊழியர்களை, அரசு பேருந்து இடித்து விட்டுச் சென்ற பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது


Next Story

மேலும் செய்திகள்