சல்லி சல்லியாய் நொறுங்கிய டெல்லி - சுனில் நரைன் மாயாஜாலத்தால் கொல்கத்தா வெற்றி

x

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பவுலிங் தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த கொல்கத்தா வீரர்கள் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர். அதிகபட்சமாக ரகுவன்ஷி 44 ரன்களும் ரிங்கு சிங் 36 ரன்களும் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா 204 ரன்கள் குவித்தது. டெல்லி பவுலர் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


Next Story

மேலும் செய்திகள்