Delhi Car Blast || டெல்லி சம்பவம் எதிரொலி மதுரைக்கு வந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டர்

x

டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்திற்குள் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. வாகன நிறுத்துமிடம், சோதனை சாவடி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய தொழிற்பாதுகாப்பு படை மற்றும் காவல்துறை சார்பில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்