Delhi Car Blast | Dr Umar |உமர் கடைசியாக இருந்த யூனிவர்சிட்டி.. முக்கிய ஆதாரமான செல்போன் எங்கே..?
டெல்லியில் கார் வெடிப்பு நிகழ்வதற்கு முன்பு, அருணா ஆசஃப் அலி சாலையில் சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் ஒரு ஐ20 கார் நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
டெல்லி கார் வெடி விபத்தில் சந்தேகிக்கப்படும் உமர் காரில் தனியாக அமர்ந்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த அக்டோபர் 31-ம் தேதி உமர் தனது அலைபேசியை அணைத்துவிட்ட நிலையில், அவர் கடைசியாக இருந்த ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சியில்
உமர் அலைபேசியை பயன்படுத்துவது தெரியவராத நிலையில், அலைபேசி இல்லாமல் செங்கோட்டைக்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா?
Next Story
