டெல்லி காற்று மாசு : கடல் மூலம் சென்னைக்கு பரவுகிறது - சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள் இயக்கம்

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு, வங்காள விரிகுடா மூலமாக தமிழகத்துக்கும் பரவி வருவதாக, பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு, வங்காள விரிகுடா மூலமாக தமிழகத்துக்கும் பரவி வருவதாக, பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர், மணலியில் காற்று மாசு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com