லிஃப்ட் கேட்டு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி | வெகுநேரமாக ரோட்டில் கிடந்த சடலம்
திருவள்ளூர் அருகே பைக்கில் லிஃப்ட் கேட்டு சென்ற பெண் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீ குமரன் டெக்ஸ்டைல்சில் பணிபுரிந்த சாந்தி, வேலைக்கு செல்வற்காக பைக்கில் லிஃப்ட் கேட்டு சென்ற போது விபத்தில் சிக்கினார். அமரர் ஊர்திக்காக காத்திருந்த போலீசார் பெண்ணின் உடலை அப்புறப்படுத்தாமல் சாலையிலேயே கிடத்தியது அங்கிருந்தவர்களை வேதனை அடையச் செய்தது.
Next Story
