பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு

x

பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல 500க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம்/கன்னியாகுமரி, நெல்லை, கோவைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கத் திட்டம் /மதுரை, திருச்சிக்கு முன்பதிவில்லா மெமு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே பரிசீலனை /தீபாவளிக்கு 21 நாட்களில் 9 கோடிக்கும் மேற்பட்டோர் பயணம்/தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க திட்டம்/பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு


Next Story

மேலும் செய்திகள்