ஃபேஷன் ஷோக்களால் கடன் பிரச்சினை - பிரபல மாடல் தற்கொலை

x

புதுச்சேரியை சேர்ந்த பிரபல மாடல் அழகி சான் ரேச்சல், பேஷன் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தியதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்