குமரியை உலுக்கிய விசாரணை கைதி உயிரிழப்பு சம்பவம்..
நீதி வேண்டும் - இறந்த கைதி சபரிவர்மனின் குடும்பத்தினர் கோரிக்கை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளை சிறையிலிருந்த விசாரணைக் கைதி சபரிவர்மன் உயிரிழந்த விவகாரத்தில், நீதி வேண்டும் என அவரது சகோதரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்...