Death | Fight | பெண்களால் ஏற்பட்ட தகராறு.. கத்தியால் குத்தி இளைஞர் பலி

Death | Fight | பெண்களால் ஏற்பட்ட தகராறு.. கத்தியால் குத்தி இளைஞர் பலி
Summary

தகராறில் இளைஞர் கொலை - ஒருவர் கைது தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பெத்தூர் கிராமத்தில், இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்

X

Thanthi TV
www.thanthitv.com