இறந்து கரை ஒதுங்கிய ஆமை - அப்புறப்படுத்த கோரிக்கை

x

சென்னை திருவான்மியூர் கடற்கரை பகுதியில் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுக்கியுள்ளது. இதனால் கடற்கரை பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் ஆமையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்