தூண்டிலில் சிக்கிய சடலம் | கூவம் ஆற்றில் மீன் பிடித்தவர்களுக்கு காத்திருந்த ஷாக்
சென்னை, திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கூவம் ஆற்றில் ஆண் சடலம் கண்டெடுப்பு/கூவம் ஆற்றில் மீன் பிடிக்க வீசிய தூண்டிலில் சிக்கிய ஆண் சடலம்/பெரிய மீன் சிக்கியதாக நினைத்தபோது ஆண் சடலத்தை பார்த்து அதிர்ச்சி/ஆண் சடலம் யார் என திருமங்கலம் போலீசார் விசாரணை
Next Story
