Nagapattinam | "நாளுக்கு நாள் நம்பிக்கை குறைந்து கொண்டே போகிறது.." - அட்டாக் செய்த ஜி.கே.வாசன்
"நாளுக்கு நாள் நம்பிக்கை குறைந்து கொண்டே போகிறது.." - அட்டாக் செய்த ஜி.கே.வாசன்
"நாளுக்கு நாள் நம்பிக்கை குறைந்து கொண்டே போகிறது.." - நேரடியாக அட்டாக் செய்த ஜி.கே.வாசன்
#Nagapattinam #GKVasan #thanthitv
நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வந்த சிவசக்தி சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனம் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், தங்களது பணத்தை உடனடியாகத் திரும்ப வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில், தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் கொடைகளைப் பிடித்தவாறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
