Srirangam | வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம்.. தங்க பல்லக்கில் நம்பெருமாள் -மெய்சிலிர்க்கும் காட்சி
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து 8ம் நாள் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. உற்சவர் நம்பெருமாள் ரத்தின பாண்டியன் கொண்டை, மாந்துளிர் வர்ணப் பட்டு, ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம், அழகிய மணவாளன் பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்களை அணிந்து எழுந்தருளினார்.
Next Story
