Dharmapuri | வாட்ஸ்அப் குரூப்பில் வந்த மகள்களின் நிர்வாண வீடியோ - நடுநடுங்கி போன தந்தை
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே,
பள்ளி மாணவிகளை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய மூவரை போலீசார் கைது செய்தனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் மோகன்ராஜ் வழங்கக் கேட்கலாம்
Next Story
