Dasara | தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தசரா - சூரசம்ஹாரம்
நவராத்திரி தசரா திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. மகிஷாசூரனை அம்மன் வதம் செய்யும் நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
Next Story
