டார்லிங் ஹோம் அப்ளையன்சஸ்164 வது கிளை திறப்பு

x

டார்லிங் ஹோம் அப்ளையன்சஸ்164 வது கிளை திறப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகமான, டார்லிங் ஹோம் அப்ளையன்ஸ் நிறுவனம், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் புதூர் பகுதியில், தங்களது 164 வது கிளையை திறந்துள்ளது. இந்த புதிய ஷோரூமை திருப்பூர் மாநகர மேயர் தினேஷ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஸ்ரீ சக்தி சினிமாஸ் சுப்பிரமணியம், சமூக ஆர்வலர் மோகன் கார்த்திக் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். தீபாவளியை முன்னிட்டு பல சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உட்பட அனைத்து பொருட்களையும் இந்த சிறப்பு சலுகைகளை பயன்படுத்தி, மக்கள் வாங்கி பயனடையுமாறும் டார்லிங் நிறுவனம் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்