Karaikudi | Darling Group | காரைக்குடியில் டார்லிங் குழுமத்தின் 192-வது கிளை திறப்பு

காரைக்குடியில் டார்லிங் குழுமத்தின் 192-வது கிளை திறப்பு

Karaikudi | Darling Group | TVK Minister Prabhu | காரைக்குடியில் டார்லிங் குழுமத்தின் 192-வது கிளை திறப்பு #karaikudi #darlinggroup #tvk #ministerprabhu #thanthitv காரைக்குடியில் டார்லிங் குழுமத்தின் 192-வது கிளை திறப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை சாலையில், டார்லிங் குழுமத்தின் 192-வது கிளை திறப்பு விழா நடைபெற்றது. தொலைக்காட்சி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் இந்த புதிய ஷோரூமை, கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு திறந்து வைத்தார். தொடர்ந்து ஷோரூமில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களை அமைச்சர் பார்வையிட்டார். முன்னதாக, டார்லிங் குழுமத்தின் இயக்குநர்கள் ஜேம்ஸ், அஜித் மற்றும் சேர்மன் வெங்கடசுப்பு உள்ளிட்டோர் அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com