திடீரென அகற்றப்பட்ட தர்ஹா கொடிக்கம்பம் - போராட்டத்தில் குதித்த மக்கள்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு

x

ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள தர்ஹா ஒன்றின் கொடிக்கம்பம், திடீரென நகராட்சி சார்பில் அகற்றப்பட்டதால், இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்