"தர்பார்" - உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள் - பட்டாசு வெடித்து, கேக் வெட்டி ரசிகர்கள் மகிழ்ச்சி

ரஜினியின் தர்பார் படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் ரஜினி ரசிகர்கள், தர்பார் படத்தின் ரிலீசை கொண்டாடினர். அதிகாலையிலேயே சிறப்பு காட்சியை காணத் திரண்ட ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேல தாளம் முழங்க தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

X

Thanthi TV
www.thanthitv.com