பலத்த காற்று - தனுஷ்கோடியில் சாலைகளுக்கு அடித்து வரப்படும் மணல்

தனுஷ்கோடி பகுதியில் வீசும் பலத்த காற்று காரணமாக கடற்கரை மணல் வடக்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதிக்கு இடம் பெயர்ந்து வருவதால் சாலைகள் முழுவதும் மணல் குவிந்து வருகிறது.
பலத்த காற்று - தனுஷ்கோடியில் சாலைகளுக்கு அடித்து வரப்படும் மணல்
Published on

தனுஷ்கோடி பகுதியில் வீசும் பலத்த காற்று காரணமாக கடற்கரை மணல், வடக்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதிக்கு இடம் பெயர்ந்து வருவதால் சாலைகள் முழுவதும் மணல் குவிந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடந்த 5 நாட்களாக அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

X

Thanthi TV
www.thanthitv.com