பேருந்து ஏணியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் | பதைபதைக்கும் வீடியோ
பேருந்தில் ஆபத்தான பயணம் - பெற்றோர் அச்சம்
திருவாரூர் அருகே போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆபத்தை உணராமல் தனியார் பேருந்தின் படி மற்றும் பின்பக்க ஏணியில் நின்றபடி மாணவர்கள் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறையிலிருந்து விஷ்ணுபுரம் பகுதிக்கு குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கம்/அரசுப்பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் நிலை/தனியார் பேருந்தின் படி, ஏணியில் நின்றபடி பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்/பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மக்கள் கோரிக்கை/மயிலாடுதுறையிலிருந்து நாச்சியார்கோவில் வழியாக கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை/மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி
