ஆபத்தான அழகிய எலிவால் அருவி... தடை செய்யப்பட்ட பகுதியில் இளைஞர்கள்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தடை செய்யப்பட்ட பகுதியான எலிவால் அருவிக்கு சென்ற இளைஞர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
ஆபத்தான அழகிய எலிவால் அருவி... தடை செய்யப்பட்ட பகுதியில் இளைஞர்கள்
Published on

ஆபத்தான அழகிய எலிவால் அருவி... தடை செய்யப்பட்ட பகுதியில் இளைஞர்கள்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தடை செய்யப்பட்ட பகுதியான எலிவால் அருவிக்கு சென்ற இளைஞர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். வனத்துறை கட்டுப்பாட்டை மீறி மிகவும் ஆபத்தான பகுதிக்கு இளைஞர்கள் எப்படி செல்கிறார்கள் என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள், உயிர் பலி ஏற்படுதற்கு முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com