BREAKING || Weather Update | மே மாதத்தில் காத்திருக்கும் ஆபத்து - 1ந் தேதியே வந்த ஹை அலர்ட்

x

"கடலோர மாவட்டங்களை அச்சுறுத்தும் கத்திரி வெயில்"/கடலோர மாவட்டங்களை அச்சுறுத்த காத்திருக்கும் கத்திரி வெயில்/மே மாதத்திற்கான இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை/தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடலோர மாவட்டத்தில் அதிகம் இருக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம்/"மற்ற மாவட்டங்களில் இயல்பை விட வெயிலின் தாக்கம் குறைவாக இருக்க வாய்ப்பு"/"கோடை மழைக்கான வாய்ப்பும் இயல்பை விட அதிகமாக உள்ளதால், மே மாதத்தில் மழை இயல்பை விட அதிகமாக பெய்யக்கூடும்"/ஒரு சில மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்ப நிலையும் பதிவாகும் - வானிலை ஆய்வு மையம் /கோப்புக்காட்சி


Next Story

மேலும் செய்திகள்