வீச்சரிவாளுடன் இன்ஸ்டாவில் டான்ஸ்..! சாக்கோ பாயை வலைவீசி தேடும் போலீஸ் | Instagram Video

வீச்சரிவாளுடன் இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவிட்ட இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். "சாக்கோ பாய்" என்ற இன்ஸ்டா ஐடியில் வாலிபர் ஒருவர் வீச்சரிவாளோடு கானா பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியப்படி பதிவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அந்த நபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும், லைக்ஸ்காக பொதுமக்களை அச்சுருத்தும் வகையில் இது போன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com