முன்கூட்டியே திறக்கப்பட்ட அணை.. விவசாயிகளுக்கு வந்த ஹப்பி நியூஸ்

x

ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக, முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டது. விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஏற்று, டிசம்பர் 12ஆம் தேதி வரை 135 நாட்களுக்கு 26 டிஎம்சிக்கு மிகாமல் வினாடிக்கு, இரண்டாயிரத்து 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, 500 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. மதகுகளில் இருந்து சீறிப்பாய்ந்த தண்ணீரை விவசாயிகளும், அமைச்சர்களும் மலர் தூவி வரவேற்றனர்.



Next Story

மேலும் செய்திகள்