Dailythanthi | தினத்தந்தி, இந்தியன் ஆயில் இணைந்து நடத்திய சமையல் போட்டி- இல்லத்தரசிகள் பங்கேற்பு

x

விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் தினத்தந்தி நாளிதழ் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இணைந்து நடத்திய, ஆரோக்கியம் நிறைந்த உணவுகள் சமையல் போட்டியில், இல்லத்தரசிகள் ஏராளமானோர் உற்சாகமாக பங்கேற்றனர்.

ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஏராளமான பரிசுகள் மற்றும் கிஃப்ட் கூப்பன்களும் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்