Dailythanthi Gold Medal | MS பல்கலை. பட்டமளிப்பு விழா-`தினத்தந்தி' பொன்விழா பதக்கம் வழங்கி கௌரவிப்பு
Dailythanthi Gold Medal | MS பல்கலை. பட்டமளிப்பு விழா-`தினத்தந்தி' பொன்விழா பதக்கம் வழங்கி கௌரவிப்பு
MS பல்கலை. பட்டமளிப்பு விழா.. `தினத்தந்தி' பொன்விழா பதக்கம் வழங்கி கௌரவிப்பு
MS பல்கலை. பட்டமளிப்பு விழா - ' தினத்தந்தி' பொன்விழா பதக்கம் வழங்கி கௌரவிப்பு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், கணித பாடத்தில் முதலிடம் பிடித்த தென்காசி வியாசா கல்லூரி மாணவி லலிதா குமாரிக்கு 'தினத்தந்தி' பொன்விழா பதக்கத்தை ஆளுநர் ஆர்லெகர் வழங்கி கௌரவித்தார்.