Cylinder Theft முகத்தில் கர்சீப் கட்டிவந்து வீட்டு வாசலில் இருந்த சிலிண்டரை தூக்கிய ஓடும் திருடன்

முகத்தில் கர்சீப் கட்டிவந்து வீட்டு வாசலில் இருந்த சிலிண்டரை தூக்கிய ஓடும் திருடன்

#lpgcylinder #cctv #theft #viralvedio வீட்டின் முன்பு இருந்த கேஸ் சிலிண்டர்கள் திருட்டு நாகர்கோவிலில் வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த இரண்டு சிலிண்டர்களை மர்ம நபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சிலிண்டர்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com