ராத்திரி நேரத்தில் பூட்டிய கடையில் சிலிண்டர் திருட்டு.. காட்டிக்கொடுத்த CCTV

x

கொடைக்கானல் எரிசாலை பகுதியில பூட்டியிருந்த சாலையோர கடையில் இருந்து இளைஞர் ஒருவர் ராத்திரி நேரத்துல நைசா வந்து சிலிண்டர் திருடிட்டு போயிருக்காரு. இதுசம்பந்தமான சிசிடிவி காட்சிகளை வச்சி அந்த நபரை போலீஸ் தேடிட்டு இருக்காங்க...


Next Story

மேலும் செய்திகள்