cylindershortage | சிலிண்டர் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த பெண் -நாக்கை நீட்டி கத்தி விநோத போராட்டம்

cylindershortage | சிலிண்டர் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த பெண் -நாக்கை நீட்டி கத்தி விநோத போராட்டம்

மத்திய பிரதேச மாநிலத்தில் எரிவாயு சிலிண்டர் கிடைக்காததால், ஆத்திரமடைந்த பெண் கேஸ் ஏஜென்சி முன்பு விநோத போராட்டத்தில் ஈடுபட்டார். மொரெனா பகுதியில் சிலிண்டர் பெற பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், ஏஜென்சி கதவுகள் மூடப்பட்டதால் அந்த பெண்ணுக்கு சிலிண்டர் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் நாக்கை நீட்டி கத்திக் கூப்பாடு போட்டும் அழுதும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com