Cylinder Price Hike| ``எங்கேயோ போர் நடந்தா இங்க ஏன் கேஸ் விலைய ஏத்துறீங்க’’ - புலம்பிய இல்லத்தரசிகள்

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு, அன்றாட செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆதங்கத்தை வெளிப்படுத்தும் இல்லத்தரசிகள், விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.. .

X

Thanthi TV
www.thanthitv.com