"சிலிண்டர் விலை குறைஞ்சிடுச்சு, ஆனா அதே Rate-க்குத்தான் விக்கிறாங்க" - நபர் சொன்ன முக்கிய பாயிண்ட் சிலிண்டர் விலை குறைவு மோசடி: அரசு விலை குறைச்சாலும் சில கடைகள் பழைய ரேட்டிலேயே விற்பனை செய்து மக்களை ஏமாற்றுகிறாங்க