Cylinder | Fire Accident | வெடித்து சிதறிய சிலிண்டர் - அடுத்தடுத்து பற்றி எரிந்த 4 வீடுகள்

x

சென்னை கொளத்தூர் அருகே உள்ள ராஜமங்கலத்தில் சிலிண்டர் வெடித்து நான்கு வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. வீட்டில் யாரும் இல்லாததால், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் அணைத்தனர். சிலிண்டர் வெடிப்புக்கான காரணம் குறித்து ஜமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்