வங்கக்கடலில் வலுப்பெற்றது புயல் சின்னம்.. தமிழகத்திற்கு கொட்டும் மழையா?கொளுத்தும் வெயிலா?

x

தெற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது

அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நகரும் என வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்


Next Story

மேலும் செய்திகள்